சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது
Appearance
சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது Academy Award for Best Original Score | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் |
முதலில் வழங்கப்பட்டது | பெப்ரவரி 27, 1935 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஹில்துர் குட்னடொட்டிர் Joker (2019) |
இணையதளம் | oscars |
சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Original Score) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும். ஒரு திரைப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்காக வழங்கப்படும் விருதாகும்.[1]
பல்முறை விருதினை வென்றவர்கள்:
- 2: அலெக்சாண்டர் டெசுபிளாத் (11 பரிந்துரைகள்)
- 1: ஹான்ஸ் சிம்மர் (11 பரிந்துரைகள்)
- 1: இசுடீபன் சுவார்ட்சு (3 பரிந்துரைகள்)
- 1: ஏ. ஆர். ரகுமான் (2 பரிந்துரைகள்)
பல்முறை பரிந்துரைக்கப்பட்டு விருதினை வெல்லாதவர்கள்:
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rule Sixteen: Special Rules for the Best Picture of the Year Award | Rules for the 85th Academy Awards | Academy of Motion Picture Arts & Sciences". Oscars.org. 2012-08-24. Archived from the original on 2013-12-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
வெளியிணைப்புகள்
[தொகு]- Oscars.org (official Academy site)
- The Academy Awards Database (official site)
- Oscar.com (official ceremony promotional site)