உள்ளடக்கத்துக்குச் செல்

எர்வின் நேயெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:21, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
எர்வின் நேயெர்
Erwin Neher
எர்வின் நேயெர் (2007)
பிறப்பு(1944-03-20)மார்ச்சு 20, 1944
லாண்ட்சுபர்க் ஆம் லெக், பவேரியா, ஜெர்மனி
தேசியம்ஜெர்மானியர்
துறைஉயிரியற்பியல்
பணியிடங்கள்விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
மேக்ஸ் பிளாங்க் உயிரி இயல் வேதியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் தொழில்நுட்ப பல்கலை கழகம்
விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம்
விருதுகள்நோபல் பரிசு (1991)
காட்ட்பிரைட் வில்லெம் லெய்ப்நிட்சு பரிசு (1987()

எர்வின் நேயெர் (Erwin Neher, பிறப்பு: மார்ச் 20, 1944) ஒரு செருமானிய உயிரி இயற்பியலாளர்[1]. நேயெர் 1963 முதல் 1966 வரை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1966 இல், இவர் அமெரிக்காவில் படிக்க ஒரு ஃஃபுல்ப்ரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை பேர்ற் சக்மனுடன் சேர்ந்துப் பெற்றார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Erwin Neher - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Erwin Neher - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்வின்_நேயெர்&oldid=2713373" இலிருந்து மீள்விக்கப்பட்டது