உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்தரே சாக்கரோவ் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வா (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:10, 6 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("Andrei Sakharov Prize (APS)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

ஆந்தரே சாகரோவ் பரிசு (Andrei Sakharov Prize) என்பது 2006 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க இயற்பியல் மன்றத்தால் இரண்டாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஒரு பரிசு ஆகும். பெறுநர்கள் " ஒப்பரிய தலைமைக்கும் அல்லது மாந்தஉரிமைகளை நிலைநாட்டுவதில் அறிவியலாளர்களின் அருஞ்செயல்களுக்காக "த் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சோவியத்து ஒன்றியத்தின் அணு இயற்பியலாளரும் மாறுபட்டு விலகியவரும் மாந்த உரிமை ஆர்வலருமான ஆந்தரே கசாக்கரோவ் (1921-1989) என்பவரின் பெயரால் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது; 2007 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு $10,000 ஆக இருந்தது. [1]

  • 2006 யூரி ஓருலோவ் (காருணெல் பல்கலைக்கழகம்)
  • 2008 இலியாங்கிங்கு சூ (சீன அறிவியல் அகாடமி)
  • 2010 எருமன் வினிக்கு (இசுடான்போர்த நேர்கோட்டு முடுக்கக மையம்), சோசப்பு பிருமன் (நியூயார்க்கு நகரப் பல்கலைக்கழகம்), மோரிசு (மொயிசே) பிரிப்புத்தீன் (தேசிய அறிவியல் அறக்கட்டளை)
  • 2012 முலுகெட்டா பெக்கலி (அடிசு அபாபா பல்கலைக்கழகம்), இரிச்சாடு வில்சன் (ஆவேடு (Harvard) பல்கலைக்கழகம்)
  • 2014 போரிசு அலட்டுசூலர் (PN இலெபதேவ் இயற்பியல் கழகம்) மற்றும் ஓமிது கோக்கபி (ஆசுட்டினில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகம்)
  • 2016 சாபரா எம். இலெருமன் (மாலட்டா மாநாட்டு அறக்கட்டளை)
  • 2018 இரவி குச்சிமஞ்சி ( இந்திய வளர்ச்சிக்கான சங்கம் ) மற்றும் நருகீசு முகம்மதி (ஈரான் பொறியியல் சரிபார்ப்பு நிறுவனம்)
  • ஐசே எருசான் (இசுத்தான்பூல்l தொழினுத்பப் பல்கலைக்கழகம் மற்றும் சியாவோசிங்கு சி(தெம்பிள் பல்கலைக்கழகம் )
  • 2022 சான் சி. பொலானி (தொராண்டோ பல்கலைக்கழகம்)
  • இயற்பியல் விருதுகளின் பட்டியல்
  1. "Andrei Sakharov Prize". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.

வார்ப்புரு:American Physical Society

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தரே_சாக்கரோவ்_பரிசு&oldid=3804120" இலிருந்து மீள்விக்கப்பட்டது