Help:Description/ta
- Afrikaans
- العربية
- беларуская
- беларуская (тарашкевіца)
- български
- Banjar
- বাংলা
- brezhoneg
- bosanski
- català
- کوردی
- čeština
- словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ
- dansk
- Deutsch
- Zazaki
- dolnoserbski
- Ελληνικά
- English
- Esperanto
- español
- eesti
- فارسی
- suomi
- føroyskt
- français
- Nordfriisk
- galego
- Alemannisch
- ગુજરાતી
- עברית
- हिन्दी
- hrvatski
- hornjoserbsce
- magyar
- հայերեն
- Bahasa Indonesia
- interlingua
- Ilokano
- íslenska
- italiano
- 日本語
- Jawa
- ქართული
- қазақша
- ಕನ್ನಡ
- 한국어
- kurdî
- Latina
- lietuvių
- latviešu
- Malagasy
- Minangkabau
- македонски
- മലയാളം
- मराठी
- Bahasa Melayu
- Mirandés
- مازِرونی
- Nedersaksies
- नेपाली
- Nederlands
- norsk bokmål
- norsk nynorsk
- occitan
- ଓଡ଼ିଆ
- ਪੰਜਾਬੀ
- polski
- پنجابی
- português
- Runa Simi
- română
- русский
- Scots
- davvisámegiella
- srpskohrvatski / српскохрватски
- සිංහල
- Simple English
- slovenčina
- slovenščina
- shqip
- српски / srpski
- svenska
- ślůnski
- தமிழ்
- తెలుగు
- ไทย
- Tagalog
- Türkçe
- українська
- اردو
- oʻzbekcha / ўзбекча
- Tiếng Việt
- Yorùbá
- 中文
This page documents a Wikidata guideline. It is a generally accepted standard that editors should follow, though it should be treated with common sense, and occasional exceptions may apply. Changes made to it should reflect consensus. When in doubt, discuss your idea on the project chat. |
This page in a nutshell:
|
விக்கித்தரவு உள்ளீட்டில் உள்ள விளக்கம் என்பது ஒரே மாதிரியான அல்லது ஒத்த தலைப்புகளைக் கொண்ட உருப்படிகளை தெளிவுபடுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய சொற்றொடர் ஆகும். ஒரு விளக்கம் தனித்துவம் வாய்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை; பல உருப்படிகள் ஒரே விளக்கத்தைக் கொண்டிருக்கலாம், இருப்பினும் எந்த இரண்டு உருப்படிகளும் ஒரே தலைப்பையும் விளக்கத்தையும் கொண்டிருக்க முடியாது.
தயவு செய்து கவனிக்க: இந்தப் பக்கம் உருப்படிகளுக்கு மட்டும் விளக்கங்களைப் பயன்படுத்துவதை விவரிக்கிறது. பிராப்பர்ட்டிகளுக்கு விளக்கங்கள் இருந்தாலும், அவற்றின் முதன்மை நோக்கம் தலைப்புகளை தெளிவுபடுத்துவது அல்ல; ஒரு பிராப்பர்ட்டியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சுருக்கம் அல்லது கூடுதல் விவரங்களை அவை வழங்குகின்றன (மேலும் பிராப்பர்ட்டிகள் கீழேயுள்ள நடை சார்ந்த மரபுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை). பிராப்பர்ட்டிகளுக்கான விளக்கங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, Help:Properties பார்க்கவும்.
மொழி சார்பில்லா பொதுக் கோட்பாடுகள்
edit
மாறக்கூடிய தகவல்களைத் தவிர்க்கவும்
edit"தற்போதைய", "பதவியில் உள்ள", "எதிர்பார்க்கப்படும்" அல்லது "அடுத்த ஆண்டு" போன்ற மாறிக்கொண்டே இருக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் இராம் நாத்து கோவிந்தை விவரிக்கிறீர்கள் என்றால், "தற்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர்" என்பதை விட "14வது இந்தியக் குடியரசுத்தலைவர்" என்று பயன்படுத்துவது நல்லது.
விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, வீரரின் தற்போதைய அணியை குறிப்பிடுவது விவேகமற்றது, ஏனெனில் அதுவும் மாற வாய்ப்புள்ளது. நீங்கள் டேனியல் ஆல்வ்சு பற்றி விவரிப்பதாக இருந்தால், "பார்சிலோனா கழக காற்பந்தாட்ட வீரர்" பயன்படுத்துவதை விட, "பிரேசிலில் உள்ள கழக காற்பந்தாட்ட வீரர்" என்று பயன்படுத்துவது நல்லது.
கருத்து, சார்பு அல்லது விளம்பர வார்த்தைகளைத் தவிர்க்கவும்
editநடுநிலை நோக்கு என்பது விக்கித்தரவு, விக்கிப்பீடியா, மற்றும் பிற விக்கிமீடியத் திட்டங்களின் முக்கிய மதிப்பாகும். கருத்து அல்லது பாரபட்சமான சொற்களைத் தவிர்ப்பதன் மூலம் விளக்கங்களை நடுநிலையாக வைத்திருக்க முயற்சிக்கலாம். "அமெரிக்க எழுத்தாளர்" என்பது நடுநிலையான விளக்கமாகும், அதே சமயம் "அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்" என்பது விளம்பர விளக்கமாகும்.
சர்ச்சைக்குரிய கூற்றுகளைத் தவிர்க்கவும்
editவிளக்கத் தகவல்களைத் துல்லியமாகவும் நடுநிலையாகவும் பிரதிபலிக்க முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை, விளக்கங்களில் சர்ச்சைக்குரிய கூற்றுகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணமாக, "சப்பானில் உள்ள தீவுகள்" அல்லது "சீனாவில் உள்ள தீவுகள்" என்பதை விட, "கிழக்கு ஆசியாவில் உள்ள தீவுகள்" என்று சென்காகு தீவுகளை விவரிப்பது சிறந்தது.
விக்கிமீடியா பெயர்வெளி மரபுகளைப் பின்பற்றவும்
editவிக்கித்தரவில் பல வகையான விக்கிமீடியத் தளப் பக்கங்களுக்கான உருப்படிகளைக் கொண்டுள்ளன, இவை தளத்தின் முதன்மை பெயர்வெளிக்கு வெளியே காணப்படுகின்றன (எடுத்துக்காட்டாக, விக்கிப்பீடியக் கட்டுரை அல்லாத பக்கங்கள்). வார்ப்புருக்கள், பகுப்புகள், உதவிப் பக்கங்கள், சிறப்புப் பக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும். ஒரு உருப்படி விக்கிமீடியத் தள பயன்பாட்டிற்கு மட்டுமே எனில், அந்த தளத்தை விளக்கத்தில் குறிப்பிட வேண்டும். இது வாசகர்கள் சாதாரண உள்ளடக்கத்தை கொண்ட உருப்படி என்பதை ஒரே பார்வையில் தெரிந்துகொள்ள உதவுகிறது.
எடுத்துக்காட்டுகள்:
தலைப்பு: டாப் கியர்
விளக்கம்: விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
இந்த உருப்படி டாப் கியர் என்று அழைக்கப்படும் விடயங்களுக்கான விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமாகும்.
Label: Portal:History
Description: Wikipedia portal showcasing content related to the field of history
Although the inclusion of "Portal:" in the title makes it clear to people that are familiar with Wikipedia that this is a Wikipedia portal, not everyone who uses Wikidata will know what that means, so specifying that it is a Wikipedia portal still is a good idea.
விளக்கங்கள் வரையறைகள் அல்ல
editஉருப்படியால் குறிப்பிடப்படும் கருத்து விளக்கத்தால் அல்ல, அறிக்கைகளால் வரையறுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு உருப்படியை மற்றொரு உருப்படியிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சிறப்பு விளக்கத்தைச் சேர்ப்பதற்கு முன் ஆதாரங்களுடன் சரியான அறிக்கைகளைச் சேர்க்கவும். உருப்படிகளைத் தேடும் போது, விளக்கம் சரியான தன்மையைச் சார்ந்து இல்லாமல் இருக்கலாம், சரியான உருப்படியைக் கண்டறிந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த அறிக்கைகளுடன் சரிபார்க்கவும்.
ஆங்கில மொழி விளக்கங்களுக்கான வழிகாட்டுதல்கள்
editஇந்த வழிகாட்டுதல்கள் ஆங்கிலத்தில் உள்ள விளக்கங்களுக்குப் பொருந்தும். தமிழர்கள் தமிழ் மொழிக்கான வழிகாட்டுதல்களை வரையறுக்கும் வரை, ஆங்கில வழிகாட்டுதல்கள் ஒரு தொடக்கப் புள்ளியாக தமிழ் மொழிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Length
editDescriptions are not full sentences, but small bits of information. In most cases, the proper length is between two and twelve words. One-word descriptions are almost always too ambiguous, and should be avoided. If the description goes onto a second line it is probably too long, and if it goes onto a third line, it is almost definitely too long.
Common formulas
editGenerally, a good starting point for a description is the class the item is an instance of (P31) (if any).
- For a person: [country] [career the person is known for] (Examples: Madonna (Q1744) or Faty Papy (Q1394573))
- For a location: [type of location] in [subregion], [country] (Examples: South Beach (Q186106) or University of Oxford (Q34433))
- For an organism: [type of organism] native to [region] or [type of organism] that is part of [larger group] (Examples: Tulipa (Q93201) or red panda (Q41960))
- For a work of media/the arts: [year] [type of media] [creation method] by [contributor(s)], or [year] [genre/subgenre] [type of media] (Examples: A Prayer for Owen Meany (Q13911), Get Out (Q25136235) or The Elder Scrolls IV: Oblivion (Q49607)). For films, see Wikidata:WikiProject Movies/Properties#Description
- For episodic content: episode of [series] (Example: Once More, with Feeling (Q1501524))
These serve as good starting points; however, you should not feel bound to them.
Capitalization
editDescriptions begin with a lowercase letter except when uppercase would normally be required or expected. Essentially, you should pretend that the description is appearing in the middle of a normal sentence, and then follow normal language rules. Most terms would not be capitalized if they appeared in the middle of a sentence. However terms such as proper nouns (e.g. the names of specific people, specific places, and specific titles) should be capitalized.
Examples:
Label: Lionel Messi (Q615)
Description: footballer from Argentina
This example begins with a common noun (footballer) that is not usually capitalized in the middle of a sentence, so its first letter is not capitalized here either. Argentina is a proper noun, and therefore its first letter is capitalized.
Label: Sunflower Galaxy (Q13981)
Description: spiral galaxy in the constellation Canes Venatici
This example begins with an adjective (spiral) that is not usually capitalized in the middle of a sentence, so its first letter is not capitalized here either.
Label: John Smith (Q3182477)
Description: English botanist, first curator of Kew gardens (1798–1888)
This example begins with a demonym (English), an adjective that is always capitalized in the middle of a sentence, so the first letter is capitalized here too.
Punctuation
editDescriptions are not full sentences, and should not end in periods/full stops. This is not a license to ignore punctuation entirely; if a description should have commas in it, those should be included. Wikidata takes no position whether the serial comma should be used or not used. Both "red, white, and blue" (the serial comma is after white) and "red, white and blue" (no serial comma) are acceptable in the English language. The serial comma is a contentious issue, so you should respect the initial description writer's choice to include or not include it. You do not need to reiterate the subject in the description, as it is already in the label.
Examples:
Label: Miami (Q8652)
Description: city in southern Florida, United States
The description does use a comma, separating the state from the country, which is normal in the English language. It is not a complete sentence and does not have a period.
Label: Yoko Ono (Q117012)
Description: artist, author, and peace activist from Japan
This description uses a serial comma. This description could also be written without the comma after the word author, and it would be correct in the English language.
No initial articles (a, an, the)
editDescriptions should not normally begin with initial articles (a, an, the). In the English language, there are some phrases that require an initial article, and in those cases you can use the initial article; however, if it is not needed, it should not be used.
Example:
Label: Dwyane Wade (Q31683)
Description: basketball player from the United States
Ordinary cases do not have an initial article. In this case, "a" is the proper initial article, and it is omitted.
Go from more specific to less specific
editDescriptions should start with the more specific information first. When dealing with locations, for example, this might mean beginning with the municipality and ending with the country.
Examples
Label: Arcenillas (Q1650433)
Description: municipality in Zamora, Castile and León, Spain
In general use the local government hierarchy of names to go from more specific to less specific (Zamora is in Castile and León, which is an autonomous community in Spain). Names are separated by commas only rather than descriptions (leave out 'province of' in front of Zamora).
Label: Velika Polana (Q1043463)
Description: town in Velika Polana municipality, Slovenia
"Municipality" included here for the first level only to distinguish the town from the municipality.
தமிழ் மொழி விளக்கங்களுக்கான வழிகாட்டுதல்
editIt is proposed that this informational page become a policy or guideline. Please see the discussion on its talk page or the project chat. The following is a proposed Wikidata policy or guideline. The proposal may still be in development, under discussion, or in the process of gathering consensus for adoption. |
ஆவார், ஆகும் போன்றவற்றைத் தவிர்க்கவும்
editஎசுபார்க்கிள் மூலம் எப்படி வினவுவது
editவிளக்கங்கள் இருக்கும் உருப்படிகள்
edit ?item schema:description ?itemdesc.
FILTER(LANG(?itemdesc) = "en")
விளக்கங்கள் இருக்கும் +இல்லாத உருப்படிகள்
edit optional{ ?item schema:description ?itemdesc_en.
FILTER(LANG(?itemdesc_en) = "en")}
விளக்கங்கள் இல்லாத உருப்படிகள்
edit FILTER(NOT EXISTS {
?item schema:description ?itemdesc_nl.
FILTER(LANG(?itemdesc_nl) = "nl") # with missing Dutch description
})
இவற்றையும் பார்க்கவும்
editதொடர்புடைய உதவிப் பக்கங்களுக்கு, பார்க்கவும்:
- Help:Items, which explains what items are and what rules they follow
- Help:Label, which explains what labels are and what rules they follow
- Help:Aliases, which explains what aliases are and what rules they follow
- Help:Statements, which explains what statements are and what rules they follow
கூடுதல் தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கு, பார்க்கவும்:
- Project chat, for discussing all and any aspects of Wikidata
- Wikidata:Glossary, the glossary of terms used in this and other Help pages
- Help:FAQ, frequently asked questions asked and answered by the Wikidata community
- Help:Contents, the Help portal featuring all the documentation available for Wikidata
பராமரிப்பு
edit- Quarry: Wikidata - English descriptions starting with "a .."
- Quarry: Wikidata descriptions consisting only of one character (all languages)
- Quarry: Entity ids in item descriptions
|