Abhirami Anthathi Tamil

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

அபிராமி அந்தாதி

தார் அமர் க ான்றையும் சண்ப மாறையும் சாத்தும் தில்றை


ஊரர்தம் பா த்து உறம றமந்தனே.-உைகு ஏழும் கபற்ை
சீர் அபிராமி அந்தாதி எப்னபாதும் எந்தன் சிந்றதயுள்னே-
ார் அமர் னமேிக் ணபதினே.-நிற் க் ட்டுறரனே.

ாப்பு

1: உதிக் ின்ை கசங் திர், உச்சித் திை ம், உணர்வுறைனோர்


மதிக் ின்ை மாணிக் ம், மாதுேம்னபாது, மைர்க் மறை
துதிக் ின்ை மின் க ாடி, கமன் டிக் குங்கும னதாேம்-என்ே
விதிக் ின்ை னமேி அபிராமி, எந்தன் விழுத் துறணனே

2: துறணயும், கதாழும் கதய்வமும் கபற்ை தாயும், சுருதி ேின்


பறணயும் க ாழுந்தும் பதிக ாண்ை னவரும்-பேி மைர்ப்பூங்
றணயும், ருப்புச் சிறையும், கமன் பாசாங்குசமும், ற ேில்
அறணயும் திரிபுர சுந்தரி-ஆவது அைிந்தேனம.

3: அைிந்னதன், எவரும் அைிோ மறைறே, அைிந்துக ாண்டு


கசைிந்னதன், நிேது திருவடிக்ன ,-திருனவ.- கவருவிப்
பிைிந்னதன், நின் அன்பர் கபருறம எண்ணாத ரும கநஞ்சால்,
மைிந்னத விழும் நரகுக்கு உைவாே மேிதறரனே.

4: மேிதரும், னதவரும், மாோ முேிவரும், வந்து, கசன்ேி


குேிதரும் னசவடிக் ன ாமேனம.க ான்றை வார்சறைனமல்
பேிதரும் திங் ளும், பாம்பும்,ப ீ ரதியும் பறைத்த
புேிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் கபாருந்து னவ.

5: கபாருந்திே முப்புறர, கசப்பு உறரகசய்யும் புணர் முறைோள்,


வருந்திே வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சறைனோன்
அருந்திே நஞ்சு அமுது ஆக் ிே அம்பிற , அம்புேனமல்
திருந்திே சுந்தரி, அந்தரி-பாதம் என் கசன்ேிேனத.

6: கசன்ேிேது, உன் கபான் திருவடித் தாமறர. சிந்றதயுள்னே

Abhirami Anthathi Tamil Page |1


மன்ேிேது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் கபண்னண.-
முன்ேிேநின் அடிோருைன் கூடி, முறை முறைனே
பன்ேிேது, என்றும் உந்தன் பரமா ம பத்ததினே.

7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தேர்வு இைது ஓர்


தியுறுவண்ணம் ருது ண்ைாய்- மைாைேனும்,
மதியுறுனவணி ம ிழ்நனும், மாலும், வணங் ி, என்றும்
துதியுறு னசவடிோய். சிந்துராேே சுந்தரினே.

8: சுந்தரி எந்றத துறணவி, என் பாசத்கதாைறர எல்ைாம்


வந்து அரி சிந்துர வண்ணத்திோள், ம ிைன் தறைனமல்
அந்தரி, நீைி, அழிோத ன்ேிற , ஆரணத்னதான்
ம் தரி ற த்தைத்தாள்-மைர்த்தாள் என் ருத்தேனவ

9: ருத்தே எந்றததன் ண்ணே,வண்ணக் ே கவற்பின்


கபருத்தே, பால் அழும் பிள்றேக்கு நல் ிே, னபர் அருள்கூர்
திருத்தே பாரமும், ஆரமும், கசங்ற ச் சிறையும், அம்பும்,
முருத்தே மூரலும், நீயும், அம்னம. வந்து என்முன் நிற் னவ.

10: நின்றும் இருந்தும் ிைந்தும் நைந்தும் நிறேப்பது உன்றே,


என்றும் வணங்குவது உன் மைர்த் தாள்.-எழுதாமறைேின்
ஒன்றும் அரும்கபாருனே. அருனே. உறமனே. இமேத்து
அன்றும் பிைந்தவனே. அழிோ முத்தி ஆேந்தனம.

11: ஆேந்தமாய், என் அைிவாய், நிறைந்த அமுதமுமாய்,


வான் அந்தமாே வடிவு உறைோள், மறை நான் ினுக்கும்
தான் அந்தமாே, சரணாரவிந்தம்-தவே நிைக்
ாேம் தம் ஆைரங்கு ஆம் எம்பிரான் முடிக் ண்ணிேனத.

12: ண்ணிேது உன் பு ழ், ற்பது உன் நாமம், சிந்து பக்தி


பண்ணிேது உன் இரு பாதாம்புேத்தில், ப ல் இரவா
நண்ணிேது உன்றே நேந்னதார் அறவேத்து-நான் முன்கசய்த
புண்ணிேம் ஏது? என் அம்னம. புவி ஏறழயும் பூத்தவனே.

Abhirami Anthathi Tamil Page |2


13: பூத்தவனே, புவேம் பதிோன்ற யும். பூத்தவண்ணம்
ாத்தவனே. பின் ரந்தவனே. றைக் ண்ைனுக்கு
மூத்தவனே. என்றும்மூவா முகுந்தற்கு இறேேவனே.
மாத்தவனே. உன்றே அன்ைி மற்று ஓர் கதய்வம் வந்திப்பனத?

14: வந்திப்பவர் உன்றே, வாேவர் தாேவர் ஆேவர் ள்,


சிந்திப்பவர், நல்திறசமு ர் நாரணர், சிந்றதயுள்னே
பந்திப்பவர், அழிோப் பரமாேந்தர், பாரில் உன்றேச்
சந்திப்பவர்க்கு எேிதாம் எம்பிராட்டி. நின் தண்ணேினே:

15: தண்ணேிக்கு என்று, முன்னே பை ன ாடி தவங் ள் கசய்வார்,


மண் அேிக்கும் கசல்வனமா கபறுவார்? மதி வாேவர் தம்
விண் அேிக்கும் கசல்வமும் அழிோ முத்தி வடும்,
ீ அன்னைா?-
பண் அேிக்கும் கசால் பரிமே ோமறேப் றபங் ிேினே.

16: ிேினே, ிறேஞர் மேத்னத ிைந்து ிேர்ந்து ஒேிரும்


ஒேினே, ஒேிரும் ஒேிக்கு இைனம, எண்ணில் ஒன்றும் இல்ைா
கவேினே, கவேி முதல் பூதங் ள் ஆ ி விரிந்த அம்னம.-
அேினேன் அைிவு அேவிற்கு அேவாேது அதிசேனம.

17: அதிசேம் ஆே வடிவு உறைோள், அரவிந்தம் எல்ைாம்


துதி சே ஆேே சுந்தரவல்ைி, துறண இரதி
பதி சேமாேது அபசேம் ஆ , முன் பார்த்தவர்தம்
மதி சேம் ஆ அன்னைா, வாம பா த்றத வவ்விேனத?

18: வவ்விே பா த்து இறைவரும் நீயும் ம ிழ்ந்திருக்கும்


கசவ்வியும், உங் ள் திருமணக் ன ாைமும், சிந்றதயுள்னே
அவ்விேம் தீர்த்து என்றே ஆண்ைகபாற் பாதமும் ஆ ிவந்து-
கவவ்விே ாைன் என்னமல் வரும்னபாது-கவேி நிற் னவ.

19: கவேிநின்ை நின்திருனமேிறேப் பார்த்து, என் விழியும் கநஞ்சும்


ேிநின்ை கவள்ேம் றர ண்ைது, இல்றை, ருத்தினுள்னே
கதேிநின்ை ஞாேம் தி ழ் ின்ைது, என்ே திருவுேனமா?-
ஒேிநின்ை ன ாணங் ள் ஒன்பதும் னமவி உறைபவனே.

Abhirami Anthathi Tamil Page |3


20: உறை ின்ை நின் திருக்ன ாேில்-நின் ன ள்வர் ஒரு பக் னமா,
அறை ின்ை நான் மறைேின் அடினோ முடினோ, அமுதம்
நிறை ின்ை கவண் திங் னோ, ஞ்சனமா, எந்தன் கநஞ்ச னமா,
மறை ின்ை வாரிதினோ?- பூரணாசை மங் றைனே.

21: மங் றை, கசங் ைசம் முறைோள், மறைோள், வருணச்


சங்கு அறை கசங்ற ச் ச ை ைாமேில் தாவு ங்ற
கபாங்கு அறை தங்கும் புரிசறைனோன் புறைோள், உறைோள்
பிங் றை, நீைி, கசய்ோள், கவேிோள், பசும் கபண்க ாடினே.

22: க ாடினே, இேவஞ்சிக் க ாம்னப, எேக்கு வம்னப பழுத்த


படினே மறைேின் பரிமேனம, பேி மால் இமேப்
பிடினே, பிரமன் முதைாே னதவறரப் கபற்ை அம்னம.
அடினேன் இைந்து இங்கு இேிப் பிைவாமல் வந்து ஆண்டு க ாள்னே.

23: க ாள்னேன், மேத்தில் நின் ன ாைம் அல்ைாது, அன்பர் கூட்ைந்தன்றே


விள்னேன், பரசமேம் விரும்னபன், விேன் மூவுைகுக்கு
உள்னே, அறேத்தினுக்கும் புைம்னப, உள்ேத்னத விறேந்த
ள்னே, ேிக்குங் ேினே, அேிே என் ண்மணினே.

24: மணினே, மணிேின் ஒேினே, ஒேிரும் மணி புறேந்த


அணினே, அணியும் அணிக்கு அழன , அணு ாதவர்க்குப்
பிணினே, பிணிக்கு மருந்னத, அமரர் கபரு விருந்னத.-
பணினேன், ஒருவறர நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

25: பின்னே திரிந்து, உன் அடிோறரப் னபணி, பிைப்பு அறுக் ,


முன்னே தவங் ள் முேன்று க ாண்னைன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உைகுக்கு அபிராமி என்னும் அருமருந்னத.-
என்னே?-இேி உன்றே ோன் மைவாமல் நின்று ஏத்துவனே.

26: ஏத்தும் அடிேவர், ஈனரழ் உை ிறேயும் பறைத்தும்


ாத்தும் அழித்தும் திரிபவராம்,- மழ்பூங் ைம்பு
சாத்தும் குழல் அணங்ன .- மணம் நாறும் நின் தாேிறணக்கு என்

Abhirami Anthathi Tamil Page |4


நாத் தங்கு புன்கமாழி ஏைிேவாறு, நற யுறைத்னத.

27: உறைத்தறே வஞ்சப் பிைவிறே, உள்ேம் உருகும் அன்பு


பறைத்தறே, பத்ம பதயு ம் சூடும் பணி எேக்ன
அறைத்தறே, கநஞ்சத்து அழுக்ற கேல்ைாம் நின் அருட்புேைால்
துறைத்தறே,- சுந்தரி - நின் அருள் ஏகதன்று கசால்லுவனத.

28: கசால்லும் கபாருளும் எே, நைம் ஆடும் துறணவருைன்


புல்லும் பரிமேப் பூங்க ாடினே. நின் புதுமைர்த் தாள்
அல்லும் ப லும் கதாழுமவர்க்ன அழிோ அரசும்
கசல்லும் தவகநைியும், சிவனைா மும் சித்திக்குனம.

29: சித்தியும் சித்தி தரும் கதய்வம் ஆ ித் தி ழும் பரா


சக்தியும், சக்தி தறழக்கும் சிவமும், தவம் முேல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆ ி முறேத்து எழுந்த
புத்தியும், புத்திேினுள்னே புரக்கும் புரத்றத அன்னை.

30: அன்னை தடுத்து என்றே ஆண்டுக ாண்ைாய், க ாண்ைது அல்ை என்ற


நன்னை உேக்கு? இேி நான் என் கசேினும் நடுக் ைலுள்
கசன்னை விழினும், றரனேற்றுற நின் திருவுேனமா.-
ஒன்னை, பை உருனவ, அருனவ, என் உறமேவனே.

31: உறமயும் உறமகோருபா னும், ஏ உருவில் வந்து இங்கு


எறமயும் தமக்கு அன்பு கசய்ேறவத்தார், இேி எண்ணுதற்குச்
சறமேங் ளும் இல்றை, ஈன்கைடுப்பாள் ஒரு தாயும் இல்றை,
அறமயும் அறமயுறு னதாேிேர்னமல் றவத்த ஆறசயுனம.

32: ஆறசக் ைைில் அ ப்பட்டு, அருேற்ை அந்த ன் ற ப்


பாசத்தில் அல்ைற்பை இருந்னதறே, நின் பாதம் என்னும்
வாசக் மைம் தறைனமல் வைிே றவத்து, ஆண்டு க ாண்ை
னநசத்றத என் கசால்லுனவன்?- ஈசர் பா த்து னநரிறழனே.

33: இறழக்கும் விறேவழினே அடும் ாைன், எறே நடுங்


அறழக்கும் கபாழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்ைாம்

Abhirami Anthathi Tamil Page |5


குறழக்கும் ேபக் குவிமுறை ோமறேக் ன ாமேனம.
உறழக்கும் கபாழுது, உன்றேனே அன்றேனே என்பன் ஓடிவந்னத

34: வந்னத சரணம் புகும் அடிோருக்கு, வானுை ம்


தந்னத பரிகவாடு தான் னபாய் இருக்கும்--சதுர்மு மும்,
றபந் னதன் அைங் ல் பரு மணி ஆ மும், பா மும், கபாற்
கசந் னதன் மைரும், அைர் திர் ஞாேிறும், திங் ளுனம.

35: திங் ட் ப வின் மணம் நாறும் சீைடி கசன்ேி றவக்


எங் ட்கு ஒரு தவம் எய்திேவா, எண் இைந்த விண்னணார்--
தங் ட்கும் இந்தத் தவம் எய்துனமா?- தரங் க் ைலுள்
கவங் ண் பணி அறணனமல் துேில்கூரும் விழுப்கபாருனே.

36: கபாருனே, கபாருள் முடிக்கும் னபா னம, அரும் னபா ம் கசய்யும்


மருனே, மருேில் வரும் கதருனே, என் மேத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்ைி ஒேி கவேி ஆ ி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அைி ின்ைினைன், அம்புோதேத்து அம்பிற னே.

37: ற க்ன அணிவது ன்ேலும் பூவும், மைம் அன்ே


கமய்க்ன அணிவது கவண் முத்துமாறை, விை அரவின்
றபக்ன அணிவது பண்மணிக் ன ாறவயும், பட்டும், எட்டுத்
திக்ன அணியும் திரு உறைோேிைம் னசர்பவனே.

38: பவேக் க ாடிேில் பழுத்த கசவ்வாயும், பேிமுறுவல்


தவேத் திரு நற யும் துறணோ, எங் ள் சங் ரறேத்
துவேப் கபாருது, துடிேிறை சாய்க்கும் துறண முறைோள்--
அவறேப் பணிமின் ண்டீர், அமராவதி ஆளுற க்ன .

39: ஆளுற க்கு, உன்தன் அடித்தாமறர ள் உண்டு, அந்த ன்பால்


மீ ளுற க்கு, உன்தன் விழிேின் றை உண்டு, னமல் இவற்ைின்
மூளுற க்கு, என் குறை, நின் குறைனே அன்று,-முப்புரங் ள்.
மாளுற க்கு, அம்பு கதாடுத்த வில்ைான், பங் ில் வாணுதனை.

40: வாள்-நுதல் ண்ணிறே, விண்ணவர் ோவரும் வந்து இறைஞ்சிப்

Abhirami Anthathi Tamil Page |6


னபணுதற்கு எண்ணிே எம்கபருமாட்டிறே, னபறத கநஞ்சில்
ாணுதற்கு அண்ணிேள் அல்ைாத ன்ேிறே, ாணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிே எண்ணம் அன்னைா, முன் கசய் புண்ணிேனம.

41: புண்ணிேம் கசய்தேனம-மேனம.- புதுப் பூங் குவறேக்


ண்ணியும் கசய்ே ணவரும் கூடி, நம் ாரணத்தால்
நண்ணி இங்ன வந்து தம் அடிோர் ள் நடு இருக் ப்
பண்ணி, நம் கசன்ேிேின் னமல் பத்ம பாதம் பதித்திைனவ.

42: இைங்க ாண்டு விம்மி, இறணக ாண்டு இறு ி, இே ி, முத்து


வைங்க ாண்ை க ாங்ற -மறைக ாண்டு இறைவர் வைிே கநஞ்றச
நைங்க ாண்ை க ாள்ற நைம் க ாண்ை நாே ி, நல் அரவின்
வைம் க ாண்ை அல்குல் பணிகமாழி--னவதப் பரிபுறரனே.

43: பரிபுரச் சீைடிப் பாசாங்குறச, பஞ்சபாணி, இன்கசால்


திரிபுர சுந்தரி, சிந்துர னமேிேள் தீறம கநஞ்சில்
புரிபுர, வஞ்சறர அஞ்சக் குேி கபாருப்புச்சிறைக் ற ,
எரி புறர னமேி, இறைவர் கசம்பா த்து இருந்தவனே.

44: தவனே இவள், எங் ள் சங் ரோர் மறே மங் ைமாம்


அவனே, அவர்தமக்கு அன்றேயும் ஆேிேள், ஆற ேிோல்,
இவனே ைவுேர் ோவர்க்கும் னமறை இறைவியும் ஆம்,
துவனேன், இேி ஒரு கதய்வம் உண்ைா கமய்த் கதாண்டு கசய்னத.

45: கதாண்டு கசய்ோதுநின் பாதம் கதாழாது, துணிந்து இச்றசனே


பண்டு கசய்தார் உேனரா, இைனரா? அப் பரிசு அடினேன்
ண்டு கசய்தால் அது ற தவனமா, அன்ைிச் கசய்தவனமா?
மிண்டு கசய்தாலும் கபாறுக்ற நன்னை, பின் கவறுக்ற அன்னை.

46: கவறுக்கும் தற றம ள் கசய்ேினும், தம் அடிோறர மிக்ன ார்


கபாறுக்கும் தற றம புதிேது அன்னை,-புது நஞ்றச உண்டு
றுக்கும் திருமிைற்ைான் இைப்பா ம் ைந்த கபான்னே.-
மறுக்கும் தற றம ள் கசய்ேினும், ோனுன்றே வாழ்த்துவனே.

Abhirami Anthathi Tamil Page |7


47: வாழும்படி ஒன்று ண்டு க ாண்னைன், மேத்னத ஒருவர்
வழும்படி
ீ அன்று, விள்ளும்படி அன்று, னவறை நிைம்
ஏழும் பரு வறர எட்டும், எட்ைாமல் இரவு ப ல்
சூழும் சுைர்க்கு நடுனவ ிைந்து சுைர் ின்ைனத.

48: சுைரும் றைமதி துன்றும் சறைமுடிக் குன்ைில் ஒன்ைிப்


பைரும் பரிமேப் பச்றசக் க ாடிறேப் பதித்து கநஞ்சில்
இைரும் தவிர்த்து இறமப்னபாது இருப்பார், பின்னும் எய்துவனரா-
குைரும் க ாழுவும் குருதியும் னதாயும் குரம்றபேினை.

49: குரம்றப அடுத்து குடிபுக் ஆவி, கவங் கூற்றுக்கு இட்ை


வரம்றப அடுத்து மறுகும் அப்னபாது, வறேக்ற அறமத்து,
அரம்றப அடுத்து அரிறவேர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்றப அடுத்து இறச வடிவாய் நின்ை நாே ினே.

50: நாே ி, நான்மு ி, நாராேணி, ற நேிே பஞ்ச


சாே ி, சாம்பவி, சங் ரி, சாமறே, சாதி நச்சு
வாய் அ ி மாைிேி, வாரா ி, சூைிேி, மாதங் ி என்று
ஆே ிோதியுறைோள் சரணம்-அரண் நமக்ன .

51: அரணம் கபாருள் என்று, அருள் ஒன்று இைாத அசுரர் தங் ள்


முரண் அன்று அழிே முேிந்த கபம்மானும், முகுந்தனுனம,
சரணம் சரணம் எே நின்ை நாே ி தன் அடிோர்,
மரணம் பிைவி இரண்டும் எய்தார், இந்த றவே த்னத.

52: றவேம், துர ம், மத ரி, மா மகுைம், சிவிற


கபய்யும் ே ம், கபருவிறை ஆரம்,--பிறை முடித்த
ஐேன் திருமறேோள் அடித் தாமறரக்கு அன்பு முன்பு
கசய்யும் தவமுறைோர்க்கு உேவா ிே சின்ேங் னே.

53: சின்ேஞ் சிைிே மருங் ிேில் சாத்திே கசய்ே பட்டும்


கபன்ேம் கபரிே முறையும், முத்தாரமும், பிச்சி கமாய்த்த
ன்ேங் ரிே குழலும், ண் மூன்றும், ருத்தில் றவத்துத்
தன்ேந்தேி இருப்பார்க்கு, இது னபாலும் தவம் இல்றைனே.

Abhirami Anthathi Tamil Page |8


54: இல்ைாறம கசால்ைி, ஒருவர் தம்பால் கசன்று, இழிவுபட்டு
நில்ைாறம கநஞ்சில் நிறேகுவினரல், நித்தம் நீடு தவம்
ல்ைாறம ற்ை ேவர் தம்பால் ஒரு ாைத்திலும்
கசல்ைாறம றவத்த திரிபுறர பாதங் ள் னசர்மின் னே.

55: மின் ஆேிரம் ஒரு கமய் வடிவு ஆ ி விேங்கு ின்ைது


அன்ோள், அ ம் ம ிழ் ஆேந்தவல்ைி, அருமறைக்கு
முன்ோய், நடு எங்கும் ஆய், முடிவு ஆே முதல்விதன்றே
உன்ோது ஒழிேினும், உன்ேினும், னவண்டுவது ஒன்று இல்றைனே.

56: ஒன்ைாய் அரும்பி, பைவாய் விரிந்து, இவ் உைகு எங்குமாய்


நின்ைாள், அறேத்றதயும் நீங் ி நிற்பாள்--என்ைன், கநஞ்சினுள்னே
கபான்ைாது நின்று புரி ின்ைவா. இப் கபாருள் அைிவார்--
அன்று ஆைிறைேில் துேின்ை கபம்மானும், என் ஐேனுனம.

57: ஐேன் அேந்தபடி இரு நாழி க ாண்டு, அண்ைம் எல்ைாம்


உய்ே அைம் கசயும் உன்றேயும் னபாற்ைி, ஒருவர் தம்பால்
கசய்ே பசுந்தமிழ்ப் பாமாறையும் க ாண்டு கசன்று, கபாய்யும்
கமய்யும் இேம்பறவத்தாய்: இதுனவா, உன்தன் கமய்ேருனே?

58: அருணாம்புேத்தும், என் சித்தாம்புேத்தும் அமர்ந்திருக்கும்


தருணாம்புேமுறைத் றதேல் நல்ைாள், தற னசர் நேேக்
ருணாம்புேமும், வதோம்புேமும், ராம்புேமும்,
சரணாம்புேமும், அல்ைால் ண்டினைன், ஒரு தஞ்சமுனம.

59: தஞ்சம் பிைிது இல்றை ஈது அல்ைது, என்று உன் தவகநைிக்ன


கநஞ்சம் பேிை நிறேக் ின்ைினைன், ஒற்றை நீள்சிறையும்
அஞ்சு அம்பும் இக்கு அைரா ி நின்ைாய்: அைிோர் எேினும்
பஞ்சு அஞ்சு கமல் அடிோர், அடிோர் கபற்ை பாைறரனே.

60: பாைினும் கசால் இேிோய். பேி மா மைர்ப் பாதம் றவக் --


மாைினும், னதவர் வணங் நின்னைான் க ான்றை வார் சறைேின்
னமைினும், ீ ழ்நின்று னவதங் ள் பாடும் கமய்ப் பீைம் ஒரு

Abhirami Anthathi Tamil Page |9


நாைினும், சாை நன்னைா--அடினேன் முறை நாய்த் தறைனே?

61: நானேறேயும் இங்கு ஒரு கபாருோ நேந்து வந்து,


நீனே நிறேவின்ைி ஆண்டு க ாண்ைாய், நின்றே உள்ேவண்ணம்
னபனேன் அைியும் அைிவு தந்தாய், என்ே னபறு கபற்னைன்.--
தானே, மறைம னே, கசங் ண் மால் திருத் தங்ற ச்சினே.

62: தங் ச் சிறை க ாண்டு, தாேவர் முப்புரம் சாய்த்து, மத


கவங் ண் ரி உரி னபார்த்த கசஞ்னசவ ன் கமய்ேறைேக்
க ாங்ற க் குரும்றபக் குைிேிட்ை நாே ி, ன ா ே ச்
கசங் ற க் ரும்பும், மைரும், எப்னபாதும் என் சிந்றதேனத.

63: னதறும்படி சிை ஏதுவும் ாட்டி, முன் கசல் திக்குக்


கூறும் கபாருள், குன்ைில் க ாட்டும் தைி குைிக்கும்--சமேம்
ஆறும் தறைவி இவோய் இருப்பது அைிந்திருந்தும்,
னவறும் சமேம் உண்டு என்று க ாண்ைாடிே வணருக்ன
ீ .

64: வனண
ீ பைி வர் கதய்வங் ள்பால் கசன்று, மிக் அன்பு
பூனணன், உேக்கு அன்பு பூண்டுக ாண்னைன், நின்பு ழ்ச்சி அன்ைிப்
னபனணன், ஒரு கபாழுதும், திருனமேி ப்ர ாசம் அன்ைிக்
ானணன், இரு நிைமும் திறச நான்கும் ேமுனம.

65: ேமும் வானும் புவேமும் ாண, விற் ாமன் அங் ம்


த ேம் முன் கசய்த தவம்கபருமாற்கு, தைக்ற யும் கசம்
மு னும், முந்நான்கு இருமூன்று எேத் னதான்ைிே மூதைிவின்
ம னும் உண்ைாேது அன்னைா?--வல்ைி. நீ கசய்த வல்ைபனம.

66: வல்ைபம் ஒன்று அைினேன், சிைினேன், நின் மைரடிச் கசய்


பல்ைவம் அல்ைது பற்று ஒன்று இனைன், பசும் கபாற் கபாருப்பு--
வில்ைவர் தம்முைன் வற்ைிருப்பாய்.
ீ விறேனேன் கதாடுத்த
கசால் அவமாேினும், நின் திரு நாமங் ள் னதாத்திரனம.

67: னதாத்திரம் கசய்து, கதாழுது, மின் னபாலும் நின் னதாற்ைம் ஒரு


மாத்திறரப் னபாதும் மேத்தில் றவோதவர்--வண்றம, குைம்,

Abhirami Anthathi Tamil P a g e | 10


ன ாத்திரம், ல்வி, குணம், குன்ைி, நாளும் குடில் ள் கதாறும்
பாத்திரம் க ாண்டு பைிக்கு உழைாநிற்பர்--பார் எங்குனம.

68: பாரும், புேலும், ேலும், கவங் ாலும், பைர் விசும்பும்,


ஊரும் முருகு சுறவ ஒேி ஊறு ஒைி ஒன்றுபைச்
னசரும் தறைவி, சிவ ாம சுந்தரி, சீைடிக்ன
சாரும் தவம், உறைோர் பறைோத தேம் இல்றைனே.

69: தேம் தரும், ல்வி தரும், ஒருநாளும் தேர்வு அைிோ


மேம் தரும், கதய்வ வடிவும் தரும், கநஞ்சில் வஞ்சம் இல்ைா
இேம் தரும், நல்ைே எல்ைாம் தரும், அன்பர் என்பவர்க்ன --
ேம் தரும் பூங் குழைாள், அபிராமி, றைக் ண் னே,

70: ண் ேிக்கும்படி ண்டுக ாண்னைன், ைம்பாைவிேில் பண்


ேிக்கும் குரல் வறணயும்,
ீ ற யும் பனோதரமும்,
மண் ேிக்கும் பச்றச வண்ணமும் ஆ ி, மதங் ர்க்குைப்
கபண் ேில் னதான்ைிே எம்கபருமாட்டிதன் னபரழன .

71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்ைி, அரு மறை ள்


பழ ிச் சிவந்த பதாம்புேத்தாள், பேி மா மதிேின்
குழவித் திருமுடிக் ன ாமேோமறேக் க ாம்பு இருக் --
இழவுற்று நின்ை கநஞ்னச.-இரங்ன ல், உேக்கு என் குறைனே?

72: எங்குறை தீரநின்று ஏற்று ின்னைன், இேி ோன் பிைக் ில்,


நின் குறைனே அன்ைி ோர் குறை ாண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை ாட்டி கமைி ின்ை னநர் இறை கமல்ைிேைாய்.-
தன் குறை தீர, எம்ன ான் சறை னமல் றவத்த தாமறரனே.

73: தாமம் ைம்பு, பறை பஞ்ச பாணம், தனுக் ரும்பு,


ோமம் வேிரவர் ஏத்தும் கபாழுது, எமக்கு என்று றவத்த
னசமம் திருவடி, கசங்ற ள் நான்கு, ஒேி கசம்றம, அம்றம
நாமம் திரிபுறர, ஒன்னைாடு இரண்டு நேேங் னே.

74: நேேங் ள் மூன்றுறை நாதனும், னவதமும், நாரணனும்,

Abhirami Anthathi Tamil P a g e | 11


அேனும் பரவும் அபிராம வல்ைி அடி இறணறேப்
பேன் என்று க ாண்ைவர், பாறவேர் ஆைவும் பாைவும், கபான்
சேேம் கபாருந்து தமேிேக் ாவிேில் தங்குவனர.

75: தங்குவர், ற்ப தாருவின் நீழைில், தாேர் இன்ைி


மங்குவர், மண்ணில் வழுவாய் பிைவிறே,-மால் வறரயும்,
கபாங்கு உவர் ஆழியும், ஈனரழ் புவேமும், பூத்த உந்திக்
க ாங்கு இவர் பூங்குழைாள் திருனமேி குைித்தவனர.

76: குைித்னதன் மேத்தில் நின் ன ாைம் எல்ைாம், நின் குைிப்பு அைிந்து


மைித்னதன் மைைி வரு ின்ை னநர்வழி, வண்டு ிண்டி
கவைித்னதன் அவிழ் க ான்றை னவணிப் பிரான் ஒரு கூற்றை, கமய்ேில்
பைித்னத, குடிபுகுதும் பஞ்ச பாண பேிரவினே.

77: பேிரவி, பஞ்சமி, பாசாங்குறச, பஞ்ச பாணி, வஞ்சர்


உேிர் அவி உண்ணும் உேர் சண்டி, ாேி, ஒேிரும் ைா
வேிரவி, மண்ைைி, மாைிேி, சூைி, வரா ி--என்னை
கசேிர் அவி நான்மறை னசர் திருநாமங் ள் கசப்புவனர.

78: கசப்பும் ே ைசமும் னபாலும் திருமுறைனமல்


அப்பும் ேப அபிராம வல்ைி, அணி தரேக்
க ாப்பும், வேிரக் குறழயும், விழிேின் க ாழுங் றையும்,
துப்பும், நிைவும் எழுதிறவத்னதன், என் துறண விழிக்ன .

79: விழிக்ன அருள் உண்டு, அபிராம வல்ைிக்கு, னவதம் கசான்ே


வழிக்ன வழிபை கநஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி ிைக் ,
பழிக்ன சுழன்று, கவம் பாவங் னே கசய்து, பாழ் நர க்
குழிக்ன அழுந்தும் ேவர் தம்னமாடு, என்ே கூட்டு இேினே?

80: கூட்டிேவா என்றேத் தன் அடிோரில், க ாடிே விறே


ஓட்டிேவா, என் ண் ஓடிேவா, தன்றே உள்ேவண்ணம்
ாட்டிேவா, ண்ை ண்ணும் மேமும் ேிக் ின்ைவா,
ஆட்டிேவா நைம்--ஆை த் தாமறர ஆரணங்ன .

Abhirami Anthathi Tamil P a g e | 12


81: அணங்ன .-அணங்கு ள் நின் பரிவாரங் ள் ஆற ேிோல்,
வணங்ன ன் ஒருவறர, வாழ்த்து ினைன் கநஞ்சில், வஞ்ச னராடு
இணங்ன ன், எேது உேது என்ைிருப்பார் சிைர் ோவகராடும்
பிணங்ன ன், அைிவு ஒன்று இனைன், என் ண் நீ றவத்தனபர் அேினே.

82: அேி ஆர் மைத்தில் ஆரணங்ன . அ ிைாண்ைமும் நின்


ஒேிோ நின்ை ஒேிர் திருனமேிறே உள்ளுந்கதாறும்,
ேி ஆ ி, அந்தக் ரணங் ள் விம்மி, றரபுரண்டு
கவேிோய்விடின், எங்ஙனே மைப்னபன், நின் விர ிறேனே?

83: விரவும் புது மைர் இட்டு, நின் பாத விறரக் மைம்


இரவும் ப லும் இறைஞ்ச வல்ைார், இறமனோர் எவரும்
பரவும் பதமும், அேிராவதமும், ப ீ ரதியும்,
உரவும் குைி மும், ற்ப க் ாவும் உறைேவனர.

84: உறைோறே, ஒல்கு கசம்பட்டுறைோறே, ஒேிர்மதிச் கசஞ்


சறைோறே, வஞ்ச ர் கநஞ்சு அறைோறே, தேங்கு நுண்ணூல்
இறைோறே, எங் ள் கபம்மான் இறைோறே, இங்கு என்றே இேிப்
பறைோறே, உங் றேயும் பறைோவண்ணம் பார்த்திருனம.

85: பார்க்கும் திறசகதாறும் பாசாங்குசமும், பேிச் சிறை வண்டு


ஆர்க்கும் புதுமைர் ஐந்தும், ரும்பும், என் அல்ைல் எல்ைாம்
தீர்க்கும் திரிபுறரோள் திரு னமேியும், சிற்ைிறையும்,
வார்க் குங்கும முறையும், முறைனமல் முத்து மாறையுனம.

86: மால் அேன் னதை, மறை னதை, வாேவர் னதை நின்ை


ாறையும், சூை க் ற றேயும், க ாண்டு-- தித்த ப்பு
னவறை கவங் ாைன் என்னமல் விடும்னபாது, கவேி நில் ண்ைாய்
பாறையும் னதறேயும் பாற யும் னபாலும் பணிகமாழினே.

87: கமாழிக்கும் நிறேவுக்கும் எட்ைாத நின் திருமூர்த்தம், என்தன்


விழிக்கும் விறேக்கும் கவேிநின்ைதால்,--விழிோல் மதறே
அழிக்கும் தறைவர், அழிோ விரதத்றத அண்ைம் எல்ைாம்
பழிக்கும்படி, ஒரு பா ம் க ாண்டு ஆளும் பராபறரனே.

Abhirami Anthathi Tamil P a g e | 13


88: பரம் என்று உறே அறைந்னதன், தமினேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ேத் த ாது--தரிேைர்தம்
புரம் அன்று எரிேப் கபாருப்புவில் வாங் ிே, னபாதில் அேன்
சிரம் ஒன்று கசற்ை, ற ோன் இைப் பா ம் சிைந்தவனே.

89: சிைக்கும் மைத் திருனவ. நின்னசவடி கசன்ேி றவக் த்


துைக் ம் தரும் நின் துறணவரும் நீயும், துரிேம் அற்ை
உைக் ம் தர வந்து, உைம்னபாடு உேிர் உைவு அற்று அைிவு
மைக்கும் கபாழுது, என் முன்னே வரல் னவண்டும் வருந்தியுனம.

90: வருந்தாவற , என் மேத்தாமறரேிேில் வந்து புகுந்து,


இருந்தாள், பறழே இருப்பிைமா , இேி எேக்குப்
கபாருந்தாது ஒரு கபாருள் இல்றை--விண் னமவும் புைவருக்கு
விருந்தா னவறை மருந்தாேறத நல்கும் கமல்ைிேனை.

91: கமல்ைிே நுண் இறை மின் அறேோறே விரிசறைனோன்


புல்ைிே கமன் முறைப் கபான் அறேோறே, பு ழ்ந்து மறை
கசால்ைிேவண்ணம் கதாழும் அடிோறரத் கதாழுமவர்க்கு,
பல்ைிேம் ஆர்த்து எழ, கவண் ப டு ஊறும் பதம் தருனம.

92: பதத்னத உரு ி, நின் பாதத்தினை மேம் பற்ைி, உன்தன்


இதத்னத ஒழு , அடிறம க ாண்ைாய், இேி, ோன் ஒருவர்
மதத்னத மதி மேங்ன ன், அவர் னபாே வழியும் கசல்னைன்--
முதல் னதவர் மூவரும் ோவரும் னபாற்றும்மு ிழ் நற னே.

93: நற னே இது, இந்த ஞாைம் எல்ைாம் கபற்ை நாே ிக்கு,


முற னே மு ிழ் முறை, மானே, முது ண் முடிவுேில், அந்த
வற னே பிைவியும், வம்னப, மறைம ள் என்பதும் நாம்,
மிற னே இவள்தன் தற றமறே நாடி விரும்புவனத.

94: விரும்பித் கதாழும் அடிோர் விழிநீர் மல் ி, கமய் புே ம்


அரும்பித் ததும்பிே ஆேந்தம் ஆ ி, அைிவு இழந்து
ரும்பின் ேித்து, கமாழி தடுமாைி, முன் கசான்ே எல்ைாம்

Abhirami Anthathi Tamil P a g e | 14


தரும் பித்தர் ஆவர் என்ைால் அபிராமி சமேம் நன்னை.

95: நன்னை வரு ினும், தீனத விறே ினும், நான் அைிவது


ஒன்னையும் இல்றை, உேக்ன பரம்: எேக்கு உள்ேம் எல்ைாம்
அன்னை உேது என்று அேித்து விட்னைன்:- அழிோத குணக்
குன்னை, அருட் ைனை, இமவான் கபற்ை ன ாமேனம.

96: ன ாமேவல்ைிறே, அல்ைிேந் தாமறரக் ன ாேில் றவகும்


ோமே வல்ைிறே, ஏதம் இைாறே, எழுதரிே
சாமே னமேிச் ச ை ைா மேில்தன்றே, தம்மால்
ஆமேவும் கதாழுவார், எழு பாருக்கும் ஆதிபனர.

97: ஆதித்தன், அம்புைி, அங் ி குனபரன், அமரர்தம் ன ான்,


னபாதிற் பிரமன் புராரி, முராரி கபாதிேமுேி,
ாதிப் கபாருபறைக் ந்தன், ணபதி, ாமன் முதல்
சாதித்த புண்ணிேர் எண்ணிைர் னபாற்றுவர், றதேறைனே.

98: றதவந்து நின் அடித் தாமறர சூடிே சங் ரற்கு


ற வந்த தீயும், தறை வந்த ஆறும், ரைந்தது எங்ன ?--
கமய் வந்த கநஞ்சின் அல்ைால் ஒரு ாலும் விர ர் தங் ள்
கபாய்வந்த கநஞ்சில், பு ல் அைிோ மைப் பூங் குேினை.

99: குேிைாய் இருக்கும் ைம்பாைவிேிறை, ன ாை விேன்


மேிைாய் இருக்கும் இமோசைத்திறை, வந்து உதித்த
கவேிைாய் இருக்கும் விசும்பில், மைத்தின்மீ து அன்ேமாம்,
ேிைாேருக்கு அன்று இமவான் அேித்த ேங்குறழனே

100: குறழறேத் தழுவிே க ான்றைேந் தார் மழ் க ாங்ற வல்ைி


றழறேப் கபாருத திருகநடுந் னதாளும், ருப்பு வில்லும்
விறழேப் கபாரு திைல் னவரிேம் பாணமும் கவண் நற யும்
உறழறேப் கபாரு ண்ணும் கநஞ்சில் எப்னபாதும் உதிக் ின்ைனவ!

நூற்பேன்
ஆத்தாறே, எங் ள் அபிராம வல்ைிறே, அண்ைம் எல்ைாம்

Abhirami Anthathi Tamil P a g e | 15


பூத்தாறே, மாதுேம் பூ நிைத்தாறே, புவி அைங் க்
ாத்தாறே, ஐங் றணப் பாசங்குசமும் ருப்புவில்லும்
னசர்த்தாறே, முக் ண்ணிறேத், கதாழுவார்க்கு ஒரு தீங்கு இல்றைனே.

Abhirami Anthathi Tamil P a g e | 16

You might also like