எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்கடிளை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரும்பி வருகிற பிள்ளைகளுக்கு அது வெள்ளாட்டுக் கறியைச் சமைத்து வைத்துக் காத்திருக்கிறது. தகப்பன் இடத்தில் இருக்கிற அது ஒருபோதும் தன் மைந்தர்களைக் கைவிடுவதில்லை. தவறி விழுந்து மீள்பவர்களை தாய்மடியாய் அது வாரி அணைத்துக் கொள்ளவும் செய்கிறது.மைதானத்தில் பிறந்து தவழ்ந்து உருளும் ஒரு பந்தின் கதை இது. இந்திய அணியில் இடம்பெறத் துடிக்கும் அத்தனை விளையாட&#
ஆண்டின் இறுதியில் ஏற்படும் அயற்சியை போக்கும் விதமாக புத்தக கண்காட்சி அமையும்... இந்த ஆண்டும் சிறப்பானதாக அமைந்தது... சரவணன் சந்திரன் எழுதிய "பார்பி" தான் இந்த ஆண்டு நான் வாசித்த முதல் நாவல்... விளையாட்டை களமாக வைத்து பின்னப்பட்ட கதை (கதையா இல்லை சொந்த அனுபவமா)... வாழ்வின் ஏதோ ஒரு தருனத்தில் தன்னை முழுவதுமாக விளையாட்டில் தொலைந்தவர்கள் அறிந்த மொழியில் அட்காசமான நடையில் எழுதியுள்ளார்... 'ஐந்து முதலைகளின் கதை', 'அஜ்வா' போன்ற இவரின் முந்தைய நாவலுக்கும் 'பார்பி' க்கும் பல ஒற்றுமைகள் உள்ளது... Narrator க்கு பெயர் இல்லை, Non-linear story telling.. கதை முழுக்க வாழ்கையை பற்றிய ஒரு நேர்மறையான பார்வை.. இன்னும் பல.... கதையில் ஒரு சித்தி வருகிறார் அவர் சாருவின் "முள்" என்ற சிறுகதையில் வரும் அத்தையை நினைவுபடுத்துகிறார்... "பார்பி" யான தன்னுடைய தோழியை கதையில் அறிமுகம் செய்யும் விதம் அழகு, ரயில் நிலையத்தில் அமர்ந்து நடைமேடையில் செல்லும் அனைத்து கால்களையும் பார்த்த வண்ணம் இருக்கும் அவன், தன்னை பாதித்த கால்களை பார்த்தவுடன் தன் தோழியை அடையாளம் காண்பது சாதாரணமானதாக தோன்றும் ஆனால் கதையில் அதன் முக்கியத்துவம் பிற்பகுதியில் சொல்லாமல் சொல்லும் விதம் அபாரம்... கதை முழுக்க பசித்தவன் இந்த உலகத்தை பார்க்கும் விதமாக சாப்பாட்டை பற்றியும் அதை பெற போராடிய கதைகளையும் எழுதியுள்ளார்... விளையாட்டை களமாக கொண்ட கதைகளில் வழக்கமாக இடம்பெறும் cliche வான சம்பவங்கள் பெறும்பாலும் இல்லை... ஆனால் சரவணன் சந்திரனின் நாவல்களில் ஏனோ உரையாடல்களே இருப்பதில்லை ... அனைத்தும் narration ஆக இருப்பது கொஞ்சம் சலிப்பாக உள்ளது... Definitely a good page turner..👍👍👍👍👍
இந்த நாவல் ஒரு விளையாட்டு வீரனின் காதல், அவனது விளையாட்டு வாழ்க்கையை சொல்கிறது. Adolescent-ல் நடக்கும் எல்லா குழப்பங்கள் இருக்கிறது. ஒரு பெண் அவளின் மீது இருக்கும் காதல், அதுவும் விட்டு விட்டு வரும் பைத்திய காதல் அந்த வயதில் வருவது போலவே தோன்றுகிறது. இதில் இருக்கும் சுரவாசியம் அந்த வயதில் இருக்கும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் வரும் பல இடங்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. முக்கியமாக
"எதிலிருந்தாவது விடுபட விரும்பினால் அதை துச்சமாக நினை. பல நேரங்களில் விளையாட்டு வீரனுக்கு நம்முடைய அகங்காரம்தான் சிறந்த தோழன்".
"ஒரு தடவை உச்சியைப் பார்த்து விட்டால் அதன் மீதான கவர்ச்சி குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் உச்சி உச்சியாகவே இருந்தது."
Just now I've read your Novel "Barbie". It is one of the most fast-paced novels, I have ever read this year.
You made me travel along with Barbie the whole time.
I can see the resemblance of your life everywhere.
The truth of your inner being has been exposed meticulously.
Since I love so many things in life, I can relate myself to the protagonist.
Even though Barbie's Love is important to him, He loves to taste the success. As a player, his perception of life is an achievement. His focus and discipline are visible.
As a ball he escapes from all his demonic friends and destruction to reach the Barbie or goal post which is very essential to live his life at the fullest.
Like every human being he came across in his life and all the flaws are for his betterment. Luckily he was guided by his coach here and there to choose the best one for his life.
I haven't seen many descriptions to elaborate even the finer moments.
Even in some nicer places without much drama, you're running at your own pace.
I'd love to read the remaining novels too.
My heartfelt wishes for your future endeavors.
George Samuel. C Madurai.
This entire review has been hidden because of spoilers.
'ஒருவனுக்கு அவன் ஊரில் உள்ள பெரிய மலையை ஏற வேண்டும் என ஆசை. ஒருநாள் கஷ்டப்பட்டு ஏறவும் செய்தான். அதன் உச்சியில் நின்று பார்த்தான். அதற்க்கு மேல் எதுவும் இல்லை. வெறும் சூன்யம் மட்டுமே இருந்தது. அவன் அங்கே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.'
One of the Best Post Modern Novel.
This entire review has been hidden because of spoilers.