ஒருகட்டத்தில் கமல் திருந்திவிடுவார். ஆனாலும் திருந்தாமல் தவறு மேல் தவறு செய்துகொண்டிருப்பார் ரஜினி. இருவரும் பிரிந்துவிடுவார்கள்.
தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின், பார்வையற்ற சிறுவனின்
நலனுக்காகவே உழைப்பார் கமல் பின்னர் போலீஸ் இன்ஃபார்மராக மாறுவார் கடைசியில் கமலுக்கும் ரஜினிக்கும் சண்டை.
இதில் ரஜினியின் பார்வை பறிபோகும் ரஜினி திருந்துவார் போலீஸ் ஸ்டேஷன் செல்வார் கமலுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல் மிரட்டியெடுக்கும்.
ரஜினி என்ன கருப்பு மனிதனுக்குள் இருந்து ‘’எதிலும் படு ஸ்பீடு’’ என்ற வித்தியாசமான அம்சத்தை வெளிக்கொண்டு வந்தது ஆடுபுலி ஆட்டம். ஈவு இரக்கமே இல்லாத கொள்ளையனாக ரஜினி என்ற பெயரிலே நடித்தார்.
‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று அடிக்கடி சொல்லுவார்.
எதிராளியை திக்குமுக்காட வைக்கும் ஒவ்வொரு சீனிலும் கடைசியாக
தி இஸ் ரஜினி ஸ்டைல்,
இதான் ரஜினி ஸ்டைல்,
என்று தமிழிலும் இங்லீஷிலும் மாறி மாறி பேசுவார்.
அதேபோல, ‘’மேரா தோஸ்த்’’ என்றும் ஸ்டைலான மாடுலேஷனில் பல காட்சிகளில் பேசுவார்.
இந்த வசனங்களெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையிடம் பாப்புலர் பன்ச் டயலாக்காக ஆகிப்போய்விட்டன.
கருப்பு வெள்ளையில் வந்த ஆடு புலி ஆட்டம்
கருப்பு வைரமாக மின்னியது ரஜினியால்,
அப்போதெல்லாம் வெளியூர்களில் படப்பிடிப்பு நடத்த பட்ஜெட் ஒத்து வராது
விஜயா கார்டன், வி.ஜி.பி தங்கக் கடற்கரையில் தான் பாடல்களைப் படமாக்குவோம்.
‘உறவே புதுமை நினைவே இளமை’ என்ற பாடலில் கமல் சைக்கிளில் சங்கீதாவை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர்,திருநீர்மலை போன்ற இடங்களில் சுற்றி வருவார் அப்போதெல்லாம் அங்கு பசுமையான வயல்கள் இருந்தன.
அந்தச் சூழலில் பாடலும் குளுமையாக அமைந்தது கதையும் ஆக்ஷனும் கலந்த அப்படம் வெற்றிப்படமானது.
இன்றைக்கும் ‘ஆடு புலி ஆட்டம்’வசூல் எனக்கு சோறு போடுகிறது என்று நன்றியோடு சொல்வார் தயாரிப்பாளர் சாந்தி நாராயணன்.
ஒருமுறை பஞ்சு அருணாசலம் அவர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான படமாக எடுத்துக்கொண்டிருக்கிறோமே வித்தியாசமாக ஒரு படம் எடுப்போமா?என்றார்.
அதற்கு நான் எந்த மாதிரி என்றேன் ?
முழுப் படத்தையும் வெளிநாட்டில் படமாக்குவோம் என்றார்.
செலவு அதிகம் ஆகுமே என்றேன்.
தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும் நிச்சயம் கையைக் கடிக்கும்.
அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார்.
கன்னடத்தில் எடுக்கத் தயாரிப்பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந்தார்.
அந்தப் படம் தான் ‘ப்ரியா’.
பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன்.சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப்பாளர்.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம்.
வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள் வாங்கிக்கொண்டோம்.
சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும்.
சிறந்த கணினி விஞ்ஞானி அவ்வளவாக கணினி புழக்கத்துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார் எழுத்தாளர் சுஜாதா அந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம்.
அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத்தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.
‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி ஸ்ரீதேவி.
கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர்வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக
இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப்பதிவு செய்துகொடுத்தார்.
சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.
ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக்கும் வேலைகளை தொடங்கினோம் பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம்.
முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப்புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத்துக்கொண்டு உடன் சமையல்காரரையும் அழைத்துச் சென்றோம்.
அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர்
பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார்.
படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுமதி அளித்தனர்.
அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு தொகை எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேட்டோம் ?
இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள்.
உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க
வேண்டும்? எதுவும் வேண்டாம் என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.
படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது.
டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம்.
அந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டிய ஸ்ரீதேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை விசாரித்து பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.
ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.
தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,
"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.
தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார்
செல்கிறார்.
சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர்.
வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர் மகிழ்ந்து போனார்கள்.
ஆன்மிகத்திற்கும்,அறிவியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இந்து மதவழிபாடு என்பது அனைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வியல் முறை
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
முதலில் ருத்ராட்சத்தின் வரலாறும், அறிவியல் சார்ந்த மருத்துவ குணங்களும் அதன் பிறகு ஆன்மீக வளர்ச்சியின் பங்கையும் பார்ப்போம்
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,
அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன
அப்போது மௌண்ட் பேட்டன் நேருவை அழைத்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார்
செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம் பெற்றுக் கொள்வோம் என்றார்.
நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
#45YearsOfRajinismCDP டேக் 1M அடிச்சாச்சு ரொம்ப சந்தோஷம் நாம எல்லாரும் இப்போ Back to Normalக்கு வந்து கொஞ்சம் அரசியல் பேசலாம்
பணம்,பெயர்,புகழ் என்று உச்சத்தை தொட்ட தலைவர் ஒய்வு எடுத்து அமைதியாக வாழ வேண்டிய வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார்?
(சின்ன தரேட் தான் ஜாலியா படிங்க)
திரு.கருணாநிதி சாணக்கியத்தனமான தலைமை பண்பு,
செல்வி ஜெயலலிதா தன்னகரில்லா ஆளுமை திறன்,
இவர்கள் இருவரும் விட்டு சென்ற வெற்றிடம் இருக்கும்போதே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அபார வெற்றி,
22 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்தது,
இதை வைத்து தான் நாமும் பெரிய அரசியல்வாதி மக்கள் நம்மளையும் நம்பி ஓட்டு போடுறாங்க நாம தான் அடுத்த முதல்வர் என கனவு காண்கிறார்கள் ஸ்டாலினும்,ஏடப்படியும்,
ஆனால் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை,வேலையிண்மை,
தொழில் வளர்ச்சி இல்லாமை,