1479
1479 (MCDLXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1479 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1479 MCDLXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1510 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2232 |
அர்மீனிய நாட்காட்டி | 928 ԹՎ ՋԻԸ |
சீன நாட்காட்டி | 4175-4176 |
எபிரேய நாட்காட்டி | 5238-5239 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1534-1535 1401-1402 4580-4581 |
இரானிய நாட்காட்டி | 857-858 |
இசுலாமிய நாட்காட்டி | 883 – 884 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 11 (文明11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1729 |
யூலியன் நாட்காட்டி | 1479 MCDLXXIX |
கொரிய நாட்காட்டி | 3812 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 20 – இரண்டாம் பெர்டினாண்டு அராகன் இராச்சியத்தின் மன்னராக முடிசூடி, அவரது மனைவி முதலாம் இசபெல்லாவுடன் இணைந்து ஐபீரிய மூவலந்தீவின் பெரும் பகுதியை ஆண்டார்.
- சனவரி 25 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- மார்ச் 6 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
- ஏப்ரல் 25 – அல்பேனியாவின் பெரும் பகுதி உதுமானியரின் ஆட்சியில் வந்தது.
- ஆகத்து 7 – நெதர்லாந்தைக் கைப்பற்றச் சென்ற பிரெஞ்சு இராணுவம் ஆஸ்திரியாவின் மாக்சிமிலியனால் தோற்கடிக்கப்பட்டன.
- அக்டோபர் 13 – பிரெட்ஃபீல்ட் சமரில் அங்கேரிய இராணுவம் உகுதுமானியரைத் தோற்கடித்தது.
- பிளோரன்சில் கொள்ளை நோய் பரவியது.[1]
பிறப்புகள்
தொகு- மே 5 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (இ. 1574)
- வல்லபாச்சார்யா, இந்து மெய்யியலாளர் (இ. 1531)
இறப்புகள்
தொகு- மன்டூல் கான், வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் (பி. 1438)
மேற்கோள்கள்
தொகு- ↑ Brown, Alison (1979). Bartolomeo Scala, 1430-1497, Chancellor of Florence : the humanist as bureaucrat. Princeton, N.J.: Princeton University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-6753-0. இணையக் கணினி நூலக மைய எண் 767801631.