தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம் இது அக்டோபர் 31, 1966 ல் துவக்கப்பட்டது.
தில்லி உயர் நீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1966 |
அமைவிடம் | புது தில்லி |
நியமன முறை | தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர். |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 48 (29 நிரந்தரம் மற்றும் 19 கூடுதல் நீதியரசர்கள்) |
வலைத்தளம் | http://delhihighcourt.nic.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | முருகேசன் |
மார்ச் 21, 1919 ல் இதன் நீதிபரிபாலணம் லாகூரில் பஞ்சாப் மற்றும் தில்லி ஆளுமையின் கீழ் இருந்தது. இது 1947 இந்தியா பிரியும் வரை தொடர்ந்தது. 1971 வரை இதன் நீதிபரிபாலணம் இமாச்சலப்பிரதேசத்தையும் உள்ளடக்கி நடைபெற்றது.