புளூட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 109:
 
கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் [[நிலவு|நிலவின்]] ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான [[சுற்றுப்பாதையின் வட்டவிலகல்|பிறழ்மைய]]ச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49&nbsp;[[வானியல் அலகு]] (4.4–7.4 பில்லியன்&nbsp;கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ [[நெப்டியூன்|நெப்டியூனை]] விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 [[வானியல் அலகு|வாஅ]] தூரத்தில் இருந்தது<ref name="AstDyS-Pluto" />
 
[[File:ESO-L. Calçada - Pluto (by).jpg|thumb|left|புளூட்டோவின் சரோனும் சூரியனும்]]
 
== ஏன் புளூட்டோ கோள் அல்ல? ==
வரி 120 ⟶ 118:
# தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.
புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.
[[File:Pluto Orbit.gif|thumb|புளூட்டோவின் சுற்றுப்பாதை]]
 
== புளூட்டோவின் துணைக்கோள்கள் ==
கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.
 
[[File:ESO-L. Calçada - Pluto (by).jpg|thumb|left|புளூட்டோவின் சரோனும் சூரியனும்]]
[[File:Pluto Orbit.gif|thumb|left|புளூட்டோவின் சுற்றுப்பாதை]]
 
 
 
{| class="wikitable plainrowheaders" style="text-align: center;"
"https://ta.wikipedia.org/wiki/புளூட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது